×

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து..!!

மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. மீண்டும் அதே கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Madurai South Masi street ,Madurai ,Maasi street ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...